தாயார் மரணம்

img

ஜி.கே.வாசன்  தாயார் மரணம்

தமிழ் மாநில காங்கி ரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கருப்பையா மூப்ப னாரின் மனைவியும் மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாச னின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறை வால் அவதிப்பட்டு வந்தார்.